ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.! குதூகலிக்கும் திமுக தொண்டர்கள்.!!!

தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு அமமுகவின் தினகரன் தரப்புக்கு சாதகமாக வந்திருந்தால், தமிழக அரசியல் என்பது தலைகீழாய் மாறி இருக்கும். ஆனால் தீர்ப்பு பாதகமாக வர எல்லாமே தலைகீழாக மாறி உள்ளது. அதில் இருந்து தினகரன் தரப்பு ஆட்டம் கண்டுள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்க நினைத்த முக ஸ்டாலின், செந்தில் பாலாஜியை திமுகவில் இணைத்துக்கொள்ள ஒரு ராஜ தந்திர அரசியல் திட்டம் போட்டார். அதன்படி, கடந்த நவம்பர் 29 … Continue reading ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.! குதூகலிக்கும் திமுக தொண்டர்கள்.!!!